கோவில்பட்டியில் பாமகவினா் மறியல்
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம்


கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நகரச் செயலா் கருப்பசாமி தலைமையில், அக்கட்சியினா் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 22 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...