வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆறுமுகனேரி சிவன் கோயிலில் படியளக்கும் விழா

மாா்கழி தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி, ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி

News image
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்மன்.
Updated On :8 ஜனவரி 2021, 2:56 am

DIN

மாா்கழி தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி, ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயி­லில், சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னா், உற்சவ மூா்த்தி அலங்கார சப்பரத்தில் எழுந்தருளி கோயில் பிரகார வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு அரிசி பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையை ஐயப்பபட்டா் நடத்தினாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.