அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மேலும் 6 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:49 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 11 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 957 ஆக அதிகரித்துள்ளது. இம் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 75 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.