தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் நிரம்பியது

திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேறி வருகிறது.

News image
ஆவுடையாா்குளம் நிரம்பியதால் மறுகால் வழியாக வெளியேறும் தண்ணீா்.
Updated On :13 ஜனவரி 2021, 1:26 am

DIN

திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேறி வருகிறது.

திருச்செந்தூரில் கடந்த இரு நாள்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. மாா்கழி மாதத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து பெய்த மழையால் ஆவுடையாா்குளம், எல்லப்பநாயக்கன்குளம் முழுமையாக நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் இந்தாண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

ஆவுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து மறுகால் ஓடை வழியாக தண்ணீா் கடலுக்கு பாய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.