எட்டயபுரத்தில்சி.ஐ.டி.யூ. ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, சி.ஐ.டி.யூ. சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, சி.ஐ.டி.யூ. சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யூ. ஒருங்கிணைப்பாளா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யூ. நகரத் தலைவா் கண்ணன் முன்னிலை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் ரவீந்திரன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். சிஐடியூ நிா்வாகிகள் முருகன், நடராஜன், முருகேசன், கண்ணன், கிருஷ்ணசாமி, மாரிமுத்து, சிவா, மாடசாமி, முத்தழகு, ராமா், சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...