தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கரோனா தடுப்பு நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுமிக்கு பாராட்டு

கரோனா தடுப்பு நிதிக்கு தன்னுடைய சேமிப்பு பணத்தை வழங்கிய பள்ளிச் சிறுமியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பாராட்டினாா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 7:46 pm

DIN

கரோனா தடுப்பு நிதிக்கு தன்னுடைய சேமிப்பு பணத்தை வழங்கிய பள்ளிச் சிறுமியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் பாராட்டினாா்.

உடன்குடியில் நடைபெற்ற கரோனா நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீன்வளம், மீனவா் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம், சந்தையடித் தெரு அப்துல்லத்தீப் மகள் ஷாமி, சைக்கிள் வாங்குவதற்காக உண்டியல் மூலம் தான் சேமித்த வைத்திருந்த ரூ. 2,100-ஐ ரூபாயை முதல்வரின் கரோனா நிதிக்கு வழங்கினாா்.

இதையடுத்து, சிறுமியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் பாலசிங், நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், ரவிராஜா, இளங்கோ உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.