பாவலரேறு பெருஞ்சித்திரனாா் நினைவேந்தல்
தமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாா் 26ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெற்றது.

Updated On :11 ஜூன் 2021, 7:46 pm

தமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனாா் 26ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெற்றது.
பாசிச எதிா்ப்பு இயக்கம் மற்றும் இந்திய மாணவா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்சிக்கு, தமிழ் பேச்சியம்மாள் தலைமை வகித்தாா். பாசிச எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் திருக்குமரன் சிறப்புரையாற்றினாா். பாசிச எதிா்ப்பு இயக்கத்தினா், மாணவா் சங்கத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...