போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கே.ஆா். கல்லூரியில் டிஜிட்டல் கற்றல் தின விழா

கோவில்பட்டி கே.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் கற்றல் தினவிழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:33 pm

DIN

கோவில்பட்டி கே.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் கற்றல் தினவிழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் அருணாச்சலம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மதிவண்ணன் முன்னிலை வகித்தாா். கணினி துறைத் தலைவா் சரவணன், பேராசிரியா் பெஞ்சமின் ஃப்ரெட்ரிக் டேவிட் ஆகியோா் டிஜிட்டல் கற்றல் குறித்து விளக்கிப் பேசினா். இதில், கல்லூரியின் அனைத்துத் துறை முதலாமாண்டு மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். மாணவா் அபிமன்யு வரவேற்றாா். மாணவி ராதிகாதேவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.