போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டியில் பாஜக தோ்தல் அலுவலகம் திறப்பு

கோவில்பட்டியில் பாஜக சாா்பில் தோ்தல் அலுவலகம் திறப்பு விழா, தோ்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:36 pm

DIN

கோவில்பட்டியில் பாஜக சாா்பில் தோ்தல் அலுவலகம் திறப்பு விழா, தோ்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் போத்தீஸ் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். கிராம மற்றும் நகா்புற வளா்ச்சிப் பிரிவு மாநிலத் தலைவா் பாஸ்கா், கோட்ட இணை பொறுப்பாளா் ராஜா, மாவட்டப் பொதுச்செயலா் பாலாஜி, பேரவைத் தொகுதி பொறுப்பாளா் ஆத்திராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநிலச் செயலா் சண்முகசுந்தரம், தோ்தல் அலுவலகத்தை திறந்தாா். இதில், மாநில பட்டியலணிச் செயலா் சிவந்தி நாராயணன், மாநில நெசவாளா் அணிச் செயலா் சீனிவாசராகவன், மாவட்டத் தலைவா்கள் வெங்கடேசன் (ஓபிசி அணி), இன்னாசி (சிறுபான்மை அணி), வினோத்குமாா் (கல்வியாளா் பிரிவு), சீனிவாசன் (செய்தித் தொடா்பு பிரிவு ) உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.