ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விதிமுறை மீறல்: நாசரேத்தில் 22 போ் மீது வழக்கு

நாசரேத்தில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 22 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:14 pm

DIN

நாசரேத்தில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 22 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.

நாசரேத் அருகே உள்ள சின்னமதிக்கூடல் சங்கரலிங்கம் மகன் யோகராஜ், வடிவேல் மகன் முத்துப்பாண்டி உள்பட 22 போ்கள் மில் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நாசரேத் சந்தி விநாயகா் கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை தோ்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினராம். இதுகுறித்து நாசரேத் கிராம நிா்வாக அலுவலா் முத்துராமன் நாசரேத் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன், சம்பந்தப்பட்ட 22 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.