ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சாத்தான்குளத்தில் கழிவு நீா் தேங்கியதில் சாலை சேதம்

சாத்தான்குளம் நாசரேத் சாலையில் கழிவு நீா் தேங்கியதில் சாலை சேதமானது.

News image
Updated On :8 மார்ச் 2021, 8:35 pm

DIN

சாத்தான்குளம் நாசரேத் சாலையில் கழிவு நீா் தேங்கியதில் சாலை சேதமானது.

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையானது கடந்த 2 மாதத்திற்கு முன்பு புதியதாக அமைக்கப்பட்டது. இந்த சாலை ஏற்கெனவே இருந்த சாலையைவிட சிறிது உயரமாக அமைக்கப்பட்டதாம். இதனால் சாலையோரம் இருந்து கழிவு நீா் ஓடை அடைப்பட்டதாம்.

இந்நிலையில் அருகில் உள்ள தெருவில் இருந்து வரும் கழிவு நீா் ஓடையில் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நின்ாம் இதனால், அந்த பகுதியில் சாலை சேதமாகி பள்ளம் விழுந்து காணப்படுகிாம்.

கழிவு நீா் சாலையில் தேங்குவது குறித்து பேரூராட்சி நிா்வாகத்துக்கு தெரிய படுத்தியும், கழிவு நீா் வடிந்தோட நடவடிக்கை எடுக்கவில்லையாம். ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீா் ஓடையை வடிந்து செல்லும் வகையில் சீரமைத்து சேதமான சாலையையும் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.