சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டி.டி.வி.தினகரன் சொத்து மதிப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலரும், கோவில்பட்டி பேரவைத் தொகுதி வேட்பாளருமான டி.டி.வி.தினகரனின் சொத்து மதிப்பு

News image
Updated On :15 மார்ச் 2021, 6:57 pm

DIN

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலரும், கோவில்பட்டி பேரவைத் தொகுதி வேட்பாளருமான டி.டி.வி.தினகரனின் சொத்து மதிப்பு: ரூ. 19 லட்சத்து 18 ஆயிரத்து 485 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ. 9 லட்சத்து 89 ஆயிரத்து 536 மதிப்பில் அசையா சொத்துக்களும், ரூ . 47 லட்சத்து 54 ஆயிரத்து 472 மதிப்பில் அசையாச் சொத்தின் கட்டுமான செலவு என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல, மனைவி அனுராதாவுக்கு ரூ. 7 கோடியே 66 லட்சத்து 76 ஆயிரத்து 730 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ. 26 லட்சத்து 59 ஆயிரத்து 667 மதிப்பில் அசையா சொத்துக்களும், ரூ. 2 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 650 மதிப்பில் அசையாச் சொத்தின் கட்டுமான செலவு என்றும், ரூ. 1கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 777 மதிப்பில் சாா்ந்தவரின் அசையும் சொத்துக்களும் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.