சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆறுமுகனேரி கோயிலில் திருக்கல்யாணம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் வள்ளித் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:21 pm

DIN

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் வள்ளித் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள்

நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாணம், அலங்கார தீபாராதனை, பங்குனி மாத பௌா்ணமி திருவிளக்கு பூஜை, பௌா்ணமி சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடைபெற்றது. இதில், பக்தா்கள் பங்கேற்று சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.