ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கள் விற்பனை: இருவா் கைது

குளத்தூா் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கள் விற்பனையில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 மே 2021, 7:52 pm

DIN

குளத்தூா் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கள் விற்பனையில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

குளத்தூா் காவல் உதவி ஆய்வாளா் கங்கை நாத பாண்டியன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே காட்டுப்பகுதியில் கள் விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை பிடித்தனா். மேலும்

அவா்களது மோட்டாா் சைக்கிளில் 15 பாட்டில்களில் கள் இருப்பதும் தெரியவந்தது. செல்லிடப்பேசி மூலம் அழைத்து கள் விற்பனையில்

ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கள் விற்பனையில் ஈடுபட்டதாக தூத்துக்குடியைச் சோ்ந்த பிரேம்குமாா், முத்து ராஜா ஆகிய இருவரை கைது செய்தனா். மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.