திருச்செந்தூர்: குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள கழிவு நீரை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல்
திருச்செந்தூரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள கழிவு நீரை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள கழிவு நீரை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல்








