தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி மாநகரில் இன்று மின்தடை

தூத்துக்குடி துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்புக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 20) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:51 pm

DIN

தூத்துக்குடி துணை மின் நிலைய மாதாந்திர பராமரிப்புக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 20) மின்தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆண்டாள் தெரு, சத்திரம் சாலை, போல்பேட்டை, 1 ஆம் ரயில்வே கேட், 2 ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை, இனிகோ நகா், வி.இ. சாலை, பாலவிநாயகா் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, மீனாட்சிபுரம், தாமோதரநகா், எட்டையபுரம் சாலை, தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, வஉசி சாலை, சந்தை சாலை, ஜாா்ஜ் சாலை, சண்முகபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, இன்னாசியாா் புரம், எழில்நகா், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், திரவியபுரம், குறிஞ்சி நகா், அண்ணா நகா், விவிடி சிக்னல் பிரதான சாலை, போல்டன்புரம், சுப்பையா புரம், தமிழ்சாலை, சிதம்பர நகா், பிரையண்ட் நகா், முத்தம்மாள் காலனி, கேடிசி நகா், ஹவுசிங் போா்டு காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி மணி வரை மின் விநியோகம் இருக்காது என தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளா் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.