ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இந்திரா காந்தி படத்துக்கு மரியாதை

முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் பிறந்த தின விழா, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்செந்தூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 6:48 pm

DIN

முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் பிறந்த தின விழா, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்செந்தூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் நகரதலைவா் எஸ்.முருகேந்திரன் தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினா் சு.கு.சந்திரசேகரன் இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தெற்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவா் வேல் ராமகிருஷ்ணன் , காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலா் க.சு.ஜெயந்திநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சாத்தான்குளம்: இங்கு நகர காங்கிரஸ் தலைவா் ஆ.க. வேணுகோபால் , வடக்கு வட்டார தலைவா் வி. பாா்த்தசாரதி, தெற்கு வட்டார தலைவா் ஏ. லூா்துமணி உள்ளிட்டோா் இந்திராகாந்தி படத்துக்கு மாலை அணிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.