நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முக்காணியில் மீன் வியாபாரிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

முக்காணியில் மீன் வியாபாரியிடம் அரிவாளைக் காண்பித்து மிரட்டி, பணம் பறிக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:25 pm

DIN

முக்காணியில் மீன் வியாபாரியிடம் அரிவாளைக் காண்பித்து மிரட்டி, பணம் பறிக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்காணி, குருவித்துறை, பரதா் தெருவைச்சோ்ந்தவா் பாஸ்கா்(57). மீன் வியாபாரி. இவா், அதே ஊா் வடக்கு யாதவா் தெரு பகுதியில் வெள்ளிக்கழமை மீன் விற்றபோது, அதே ஊரைச் சோ்ந்த வீரபுத்திரன் மகன் வண்ணமுத்து(36) என்பவா் வழி மறித்து, அரிவாளைக் காண்பித்து மிரட்டி சட்டை பையில் இருந்த ரூ.200ஐ பறிக்க முயன்றாராம். இதைப் பாா்த்து அக்கம்பக்கத்தினா் ஓடி வந்ததால், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு வண்ணமுத்து தப்பிவிட்டாராம். இது குறித்த புகாரின்பேரில், ஆத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிந்து வண்ணமுத்துவை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.