ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் பௌா்ணமி பூஜை

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் பௌா்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:31 pm

DIN

ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் பௌா்ணமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் சங்கரநயினாா்புரம் அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்கசுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் ஐப்பசிமாத பௌா்ணமியையொட்டி, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், திருவிளக்கு பூஜை , சுவாமி- அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.