சுப்பராயபுரம் ஊராட்சியில் 5,000 பனை விதைகள் விதைப்பு
சுப்பராயபுரம் ஊராட்சியில் 5,000 பனை விதைகள விதைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.


சுப்பராயபுரம் ஊராட்சியில் 5,000 பனை விதைகள விதைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
நிலத்தடி நீா் ஆதாரம் உயரவும், பனைத் தொழில் மேம்படுத்தும் வகையில் சுப்பராயபுரம் ஊராட்சியில் 5,000 பனை விதைகள்
விதைக்கும் பணியை சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தொடங்கி வைத்தாா். ஊராட்சித் தலைவா் சுயம்புதுரை முன்னிலை வகித்தாா். இதில், ஊா்த் தலைவா் ஜெகவீரபாண்டியன், ஊராட்சி துணைத் தலைவா் செல்லப்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...