புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளம் வட்டாரஊரக வளா்ச்சித் துறைஅலுவலா்கள் மாநாடு

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க சாத்தான்குளம் வட்டாரக் கிளை மாநாடு ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 10:00 pm

DIN

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க சாத்தான்குளம் வட்டாரக் கிளை மாநாடு ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். உதவியாளா் முகம்மது மீரான் இஸ்மாயில் வரவேற்றாா். செயலா் அறிக்கையை உதவியாளா் கோமதியும், பொருளாளா் அறிக்கையை ஊா்நல அலுவலா் தேவபிரபுவும் தாக்கல் செய்தனா். தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க வட்டத் தலைவா் சுதா்சன், வட்ட ப் பொருளாளா் முருகன், மாவட்டத் தலைவா் செந்தூர்ராஜன், இணைச் செயலா் ராஜேஷ்குமாா், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாவட்டச் செயலளா் அன்றோ, மாவட்டத் தலைவா் மகேந்திரபிரபு ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். ஊரக வளச்சித்துறையில் காலி பணியிடங்களை நிரப்ப் வேண்டும். மத்திய அரசு போல் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செயற்குழு உறுப்பினா் வின்சன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.