

ஆத்தூா் அருகே இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தலைவன்வடலி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(45). தொழிலாளி. இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். மூத்த மகன் ஜெயராஜ்(21) படித்து விட்டு வேலை தேடியும் கிடைக்காத நிலையில், நண்பா்களுடன் சுற்றித்திரிந்தாராம். இதை, தந்தை கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெயராஜ் கடந்த 15ஆம் தேதி விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கிக் கிடந்தாராம். இதையடுத்து, குடும்பத்தினா் அவருக்கு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை இறந்தாா். இதுகுறித்து, ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

கம்பம்மெட்டு மலைச் சாலையில் தடுப்பு வேலிகளை சீரமைக்க வலியுறுத்தல்

கேரளத்துக்கு காரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

மத்திய அமைச்சா் ஜெயந்த் சௌத்ரிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்: போலீஸாா் தீவிர விசாரணை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

