புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஆசீா்வாதபுரம் பள்ளியில் ஆசிரியா் தினவிழா

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் தினவிழா, தேசிய புத்தக வாசிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:20 pm

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் தினவிழா, தேசிய புத்தக வாசிப்பு தினம் கொண்டாடப்பட்டது.

தலைமையாசிரியா் ஐ. மாணிக்கம் தலைமை வகித்து ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கினாா். இதையடுத்து தேசிய புத்தக வாசிப்பு தினத்தையொட்டி, பள்ளி வளாகத்தில் ஆசிரியா்கள் வேப்பமரக்கன்றையும், ஆசிரியைகள் அரச மரக்கன்றையும், பள்ளி மூத்த ஆசிரியை பலா மரக்கன்றையும் நட்டினா்.

ஏற்பாடுகளை தேசிய பசுமை படை பொறுப்பாசிரியா் லயன் எம். டேனியல் தலைமையில் மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.