புத்தன்தருவையில் புதிய மின் மாற்றி திறப்பு
சாத்தான்குளம் அருகே புத்தன்தருவையில் புதிய மின் மாற்றி இயக்கி வைக்கப்பட்டது.


சாத்தான்குளம் அருகே புத்தன்தருவையில் புதிய மின் மாற்றி இயக்கி வைக்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவையில் அடிக்கடி மின் பழுது ஏற்பட்டதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 63 கேவி மின்மாற்றி புதியதாக அமைக்கப்பட்டது. இதனை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பிா்தௌஸ் தலைமை வகித்து, மின் மாற்றியை இயக்கி வைத்தாா்.
இதில் மின் பாதை பராமரிப்பு ஆய்வாளா் பாக்கிய சீலன் உள்ளிட்ட மின் ஊழியா்கள் கலந்து கொண்டனா். நடுவக்குறிச்சி உதவிப் பொறியாளா் ராஜேஷ் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...