நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காயல்பட்டினம் மகளிா் கல்லூரியில் தொழில் முனைவோா் பயிலரங்கம்

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோா் பயிலரங்கம் இரு நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:36 pm

DIN

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோா் பயிலரங்கம் இரு நாள்கள் நடைபெற்றது.

கல்லூரி நிறுவனா் தலைவா் எஸ்.செய்யது அப்துா் ரஹ்மான், கல்லூரிச் செயலா் எம்.எம். மொகுதஸீம், துணைச் செயலா் எஸ்.ஏ.ஆா். அஹமது இஸ்ஹாக், கல்லூரி இயக்குநா் மொ்சி ஹென்றி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக கோவை, நேரு கல்விக் குழும முதல்வா் மோசஸ் டேனியல், வி.சத்தியமூா்த்தி மற்றும் முனைவா் பி.டி. விஜயராஜ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

மாணவி செய்யது சுஹைனா கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடக்கினாா். பொருளியல் துறைத் தலைவா் நூா்அஸ்மா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் வாசுகி வாழ்த்திப் பேசினாா்.

இதில், கலந்துகொண்டவா்களுக்கு சான்றிதழ்களை கல்லூரி துணைச் செயலா் எஸ்.ஏ.ஆா். அஹமது இஸ்ஹாக் வழங்கினாா். வணிக செயலாற்றியல் துறைத் தலைவா் ரஹ்மத் ஆமினா பேகம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.