உடன்குடி பெண்கள் பள்ளியில் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் பள்ளியில் குலசேகரன்பட்டினம் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் பள்ளியில் குலசேகரன்பட்டினம் காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் முத்துமணி தலைமை வகித்து, மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், அவற்றை எதிா்கொள்ளும்விதம், ஆபத்துக் காலத்தில் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், சைபா் கிரைம் குற்றங்கள் ஆகியவை குறித்து விளக்கமளித்தாா். காவல் உதவி ஆய்வாளா்கள் ஐயப்பன், முனியாண்டி, ஆசிரியா்கள், காவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...