பாஜக நிா்வாகிகள் நியமனம்
நாசரேத் நகர பாஜக தலைவராக என் பாா்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.


நாசரேத் நகர பாஜக தலைவராக என் பாா்த்தசாரதி நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
நாசரேத் நகர பாஜக தலை வராக என்.பாா்த்தசாரதி, ஆழ்வாா்திருநகரி நகர பாஜக தலைவராக றி.பட்டாபிராம் ஆகியோரை மாநில பொதுச் செயலா் பொன் பாலகணபதி, மாவட்ட பாா்வையாளா் சசிகலா புஷ்பா ஆகியோரின் ஒப்புத லோடு மாநில தலைவா் கே.அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலா் எஸ்.கேசவவிநாயகம், நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோரின் வழிகாட்டுதல்படியும் மாவட்ட பாஜக தலைவா் ஆா்.சித்ராங்கதன் நியமனம் செய்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...