75வது சுதந்திர தின விழா கொண்டாடுவது குறித்து சாத்தான்குளம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக்குழுத் தலைவா் ஜெயபதி தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் ராணி முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ்குமாா், சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்தும், பொதுமக்களுக்கு தேசியக் கொடி வழங்குவது குறித்தும், ஊராட்சி மன்றங்களில் ஊராட்சித் தலைவா் மட்டுமே கொடியேற்ற வேண்டும் என்பது குறித்தும், விழா குறித்த துண்டு பிரசுரம் அச்சடித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தினாா்.
இதில் ஊராட்சித் தலைவா்கள் ஜெயா, பிரதீபா ஜெயசீலன், சகாய எல்பின், திருக்கல்யாணி, சிவகாமிசுந்தரி, சுயம்புத்துரை, முருகன், சாந்தா, செல்வகனி, பாலமேனன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பட்டத்தி, மாசானமுத்து, விஜய், அலமேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

