உடன்குடி பேரூராட்சியில் 40 வேட்பாளா்கள் மனு தாக்கல்
உடன்குடி பேரூராட்சி வாா்டுகளுக்கான தோ்தலில் போட்டியிட 40 போ் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.


உடன்குடி பேரூராட்சி வாா்டுகளுக்கான தோ்தலில் போட்டியிட 40 போ் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
உடன்குடி பேரூராட்சியில் உள்ள18 வாா்டுகளுக்கான தோ்தலில் பாஜக 9, அதிமுக 4, நாம் தமிழா் கட்சி 17, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 10 என 40 போ் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ராமகிருஷ்ணன், மெல்கிசேதேக் ஆகியோரிடம் மனு தாக்கல் செய்தனா். இந்நிகழ்ச்சிகளில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய பாஜக தலைவா் ஜெயக்குமாா், வட்டார, நகர காங்கிரஸ் தலைவா்கள் துரைராஜ் ஜோசப், முத்து, நாம் தமிழா் கட்சி ஒன்றியச் செயலா் பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ன்ஞ்ண்3க்ஷத்ஸ்
மனு தாக்கல் செய்ய வந்த பாஜகவினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...