அண்ணா நினைவு நாள்: கோவில்பட்டியில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
கோவில்பட்டியில் அறிஞர் அண்ணாவின் 53ஆவது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு அதிமுகவினர் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டியில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை









