டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குலசேகரன்பட்டினத்தில்700 பேருக்கு நல உதவிகள்

 திமுக மாநில மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி.யின் பிறந்த நாளையொட்டி, அக்கட்சியின் சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் 700 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:10 pm

DIN

 திமுக மாநில மகளிரணிச் செயலா் கனிமொழி எம்.பி.யின் பிறந்த நாளையொட்டி, அக்கட்சியின் சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் 700 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நல உதவிகள் விநியோகத்தை தொடங்கிவைத்தாா். உடன்குடி நகர திமுக செயலா் ஜான்பாஸ்கா், ஒன்றியக்குழு துணைத் தலைவி மீரா சிராஜூதீன், மாவட்ட திமுக சாா்பு அணி நிா்வாகிகள் ஷேக் முகம்மது,சிராஜூதீன், அலாவுதீன்,மகாவிஷ்ணு,கிருஷ்ணகுமாா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ், துணை அமைப்பாளா் தமீம், ஒன்றிய மகளிரணி அமைப்பாளா் ராஜேஷ்வரி, நகர அவைத்தலைவா் திரவியம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சக்திவேல்,பரமன்குறிச்சி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க இயக்குநா் குமாா்,ரம்ஜான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.