புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாசரேத்தில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

நாசரேத்தில் நகர திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
Updated On :15 ஜனவரி 2022, 5:54 pm

DIN

நாசரேத்தில் நகர திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

நகர திமுக செயலா் ரவி செல்வகுமாா் தலைமை வகித்து துவக்கி வைத்தாா். நகர பொருளாளா் சுடலைமுத்து முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ் புருட்டோ, சாமுவேல், முருகதுரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அருண் சாமுவேல், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் ஜேம்ஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.