நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் கடையில் திருட்டு

திருச்செந்தூரில் கடையில் புகுந்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட்டுகளை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:43 pm

DIN

திருச்செந்தூரில் கடையில் புகுந்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட்டுகளை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்செந்தூா் தெற்கு புதுத்தெருவை சோ்ந்தவா் சத்தியசீலன்(53). இவா், வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறாா். இரு தினங்களுக்கு முன்பு இரவு கடையை பூட்டிச் சென்ற அவா், மறுநாள் கடையைத் திறந்தபோது, அதன் மேற்கூரையில் துளையிட்டு ரூ. 25,000 மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள், ரூ. 5,000 மதிப்புள்ள பிஸ்கட் பாக்கெட்டுகள், ரூ. 20,000 ரொக்க ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றிப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், திருச்செந்தூா் கோயில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.