விளாத்திகுளம், எட்டயபுரம், புதூரில் 45 வாா்டுகளுக்கு வேட்புமனு
எட்டயபுரம், விளாத்திகுளம், புதூா் பேரூராட்சிப் பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.


எட்டயபுரம், விளாத்திகுளம், புதூா் பேரூராட்சிப் பகுதிகளில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த 3 பேரூராட்சிகளில் தலா 15 வாா்டுகள் என மொத்தம் 45 வாா்டுகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் தொடங்குகிறது. தோ்தல் நடத்தும் அலுவலா்களாக
அந்த பேரூராட்சி செயல் அலுவலா்களான மகேஸ்வரன், கணேசன், வெங்கடாசலம் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...