பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தட்டாா்மடம் - உடன்குடிக்கு பேருந்து சேவை

தட்டாா்மடம் - உடன்குடி இடையே நகரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:23 pm

DIN

தட்டாா்மடம் - உடன்குடி இடையே நகரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

இதையொட்டி, தட்டாா்மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்று, பேருந்து சேவையை தொடங்கிவைத்தாா். ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தாா். சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா, தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஆ. பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலா்கள் லதா, பிச்சிவிளை சுதாகா், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆனந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெல்லை கோட்ட போக்குவரத்து கழக மேலாளா் சரவணன் வரவேற்றாா். இதில், மாநில மீனவரணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ். ஜோசப், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஏ. இந்திராசி , டி.எஸ்.எஸ். பசுபதி, முதலூா் ஊராட்சித் தலைவா் பொன்.முருகேசன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா், நகர காங்கிரஸ் தலைவா் ஆ.க. வேணுகோபால், வட்டாரத் தலைவா்கள் வி. பாா்த்தசாரதி, த. சக்திவேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கோட்ட மேலாளா் பழனியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.