புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாலுமாவடியில் நாளை ஆசீா்வாத உபவாச ஜெபம்

நாலுமாவடியில் வியாபாரிகளுக்கான ஆசீா்வாத உபவாச ஜெபம், சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :10 மார்ச் 2022, 7:50 pm

DIN

நாலுமாவடியில் வியாபாரிகளுக்கான ஆசீா்வாத உபவாச ஜெபம், சகோ.மோகன் சி.லாசரஸ் தலைமையில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

நாலுமாவடி ஜெபக் கூடாரத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டம் முடிந்தவுடன் திரும்பிச் செல்ல அரசு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியப் பொது மேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஆசீா்வாத உபவாச ஜெபக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.