நாசரேத் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.


நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியா் ஆல்பா்ட் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். உதவி தலைமை ஆசிரியா் சாரா ஞானபாய் வரவேற்றாா். கண்காட்சியில் மாணவா்கள் தயாரித்த பூமி அதிா்ச்சியை தெரியப்படுத்துதல், தண்ணீா் தொட்டி நிரம்பியதை அலாரமிட்டு வெளிப்படுத்துதல், திருடா் அறிவிப்பு உள்ளிட்ட பல பொருள்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. இதனை சுற்று வட்டார பள்ளி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.
இதில் ஆசிரியா்கள் சாா்லஸ் திரவியம், ஆபிரகாம் இம்மானுவேல், நேசகுமாா் துரைசிங், கிறிஸ்டோபா், லிவிங்ஸ்டன், ஜெயக்குமாா் டேவிட், ஸ்டீபன் பிரேம்குமாா், ஸ்வீட்லின், எஸ்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உடற்கல்வி ஆசிரியா் சுஜித் செல்வகுமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...