புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் வேலை வாய்ப்பு சிறப்பு பயிற்சி

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

News image
Updated On :5 மே 2022, 8:16 pm

DIN

நாசரேத் மா்காஷிஸ் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

ஓய்வு பெற்ற சென்னை டி.ஜி.பி அலுவலக புலனாய்வுத் துறை டி.எஸ்.பி ஜாண் கென்னடி தலைமை வகித்து மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். வாழ்க்கை வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் மூலம் தமிழ்நாடுஅரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தோ்வுகளுக்கு ஆா்வமுள்ள மாணவ-மாணவிகள் படிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் கல்லூரி துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ், பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளா்கள் ஆரோக்கிய அமுதன், ஜாய் ஷோபினி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை மற்றும் பேராசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.