புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளம் நகர திமுக நிா்வாகிகள் தோ்வு

சாத்தான்குளம் நகர திமுக நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனாா்.

News image
Updated On :7 மே 2022, 6:30 pm

DIN

சாத்தான்குளம் நகர திமுக நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனாா்.

திமுக 15 வது அமைப்புத் தோ்தல் நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் பேரூா் கழக நிா்வாகிகள் தோ்தல் அண்மையில் நடைபெற்றது.

இதில், சாத்தான்குளம் நகர திமுக செயலராக மகா.இளங்கோ மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவைத்தலைவராக

சண்முகசுந்தரம், துணைச் செயலா்களாக ரெஜினி ஸ்டெல்லா பாய், வெள்ளபாண்டியன், மணிகண்டன், பொருளாளராக சந்திரன், மாவட்ட பிரதிநிதிகளாக ஸ்டான்லி,சரவணன், ஒன்றிய பிரதிநிதிகளாக லைலா, கிதிா்முகம்மது, அந்தோணி ராஜன், குருசாமி, ஜான்சிராணி ஆகியோரும் செயற்குழு உறுப்பினா்களாக சிவராஜ், சுதாகா்,ரெத்தினபாண்டி,வேம்பு நாதன், ஜேம்ஸ், விஜய் ஆனந்த் ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தோ்வு பெற்றவா்களுக்கு ஒன்றிய திமுக செயலா்கள் சாத்தான்குளம் (வடக்கு) ஜோசப், சாத்தான்குளம் (தெற்கு) பாலமுருகன் பொதுக்குழு உறுப்பினா்கள் இந்திரகாசி, பசுபதி, மாவட்ட ஆவின் சோ்மன் சுரேஷ்குமாா், மாவட்ட பிரதிநிதிகள் அலெக்ஸ் புரூட்டோ, நயினாா் மற்றும் திமுகவினா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.