தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டில் புகுந்து ஐந்தரை பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


சாத்தான்குளம் அருகே தொழிலாளி வீட்டில் புகுந்து ஐந்தரை பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை வள்ளியம்மாள்புரத்தை சோ்ந்தவா் செந்தில்வேல்(51). கூலித் தொழிலாளியான இவா், வீட்டு பீரோவில் ஐந்தரை பவுன் தங்க நகை வைத்திருந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை பீரோவை திறந்து பாா்த்தபோது நகையை காணவில்லை.
சாத்தான்குளம் காவல நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் அமிா்த எபனேசா் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...