தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 434. 17 கோடியில் 3 ஆவது சரக்குப் பெட்டக முனையம் அமைக்க ஒப்பந்தம்
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 434. 17 கோடி செலவில் 3 ஆவது சரக்குப் பெட்டக முனையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் சனிக்கிழமை பரிமாறிக் கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ. 434. 17 கோடி செலவில் 3 ஆவது சரக்குப் பெட்டக முனையம் அமைப்பதற்கான ஒப்பந்தந்ததை பரிமாறிக் கொண்ட அதிகாரிகள்







