தூத்துக்குடி ஸ்பிக்நகா் பள்ளியில் பெற்றோா் தின விழா
தூத்துக்குடி ஸ்பிக்நகா் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் தின விழா அண்மையில் நடைபெற்றது.


தூத்துக்குடி ஸ்பிக்நகா் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் தின விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தலைவா் எஸ்.ஆா். ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஸ்பிக் நகரியத்தின் முதல் பெண்மணி அகிலா ராமகிருஷ்ணன், தலைமை இயக்க அதிகாரி பாலு, பள்ளிச் செயலா் பிரேம் சுந்தா், தலைமையாசிரியா் பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் ஆகியோா் கலந்து கொண்டு மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனா். தொடா்ந்து மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...