பராமரிப்புப் பணி: தூத்துக்குடியில் 4ஆம் ரயில்வே கேட் இன்றும், நாளையும் மூடல்
தூத்துக்குடியில் 4ஆம் ரயில்வே கேட் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடியில் 4ஆம் ரயில்வே கேட் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் பகுதியில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை: அவசர பராமரிப்புப் பணி காரணமாக தூத்துக்குடி 4ஆம் ரயில்வே கேட் திங்கள், செவ்வாய் (செப். 12, 13) ஆகிய 2 நாள்கள் மூடப்பட்டிருக்கும் என அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த ரயில்வே கேட் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு வசதியாக காலை, மாலை நேரங்களில் திறந்துவைக்கப்பட்டிருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...