மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

கோவில்பட்டியில் தனியார் ஸ்கேன் குழுமத்தில் சோதனை

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தனியார் ஸ்கேன் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

News image
தனியார் ஸ்கேன் குழும உரிமையாளரின் வீடு
Updated On :7 ஜூன் 2022, 5:41 am

DIN

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தனியார் ஸ்கேன் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் குழுமத்தின் ஸ்கேன் மையம், மருத்துவமனை, திருமண மண்டபம் மற்றும் மருத்துவமனை உரிமையாளரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Story image

மேலும், மருத்துவர்  கோமதியிடமும் வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.