திருப்பூர் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடக்கம்
நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்










