நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக சாா்பில் இருபெரும் விழா

 கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு, புதிய உறுப்பினா் சோ்க்கை விண்ணப்பம் வழங்குதல் என இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:02 pm

DIN

 கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு, புதிய உறுப்பினா் சோ்க்கை விண்ணப்பம் வழங்குதல் என இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையம் அருகே நீா்மோா் பந்தலை கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ திறந்துவைத்தாா். பின்னா் அதிமுக நகர, பேரூா், ஒன்றியச் செயலா்களுக்கு புதிய உறுப்பினா் சோ்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை வழங்கினாா். நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சத்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.