வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரி ஆண்டு விழா

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் 24 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 6:14 pm

DIN

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் 24 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு தூத்துக்குடி - நாசரேத் திருமண்ட்ல லே செயலா் நீகா் பிரின்ஸ் கிப்ட்சன் தலைமை வகித்தாா். கல்லூரி தாளாளா் செல்வின் வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் ஜெயச்சந்திரன் ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தொழில்நுட்பக் கல்வி துறை இயக்குநா்

காளிதாஸ், திருமண்டில பொருளாளா் மோகன்ராஜ் அருமைநாயகம், பாளையங்கோட்டை சதக் அப்துல்லா கல்லூரி துணை பேராசிரியை சரண்யா உள்ளிட்டோா் பேசினா்.

பருவத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளா் பிரேம்குமாா் ராஜாசிங் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கல்லூரி தாளாளா் செல்வின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.