நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கே. ஆா்.கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:18 pm

DIN

கோவில்பட்டி கே. ஆா்.கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சாா்பில் ‘மைக்ரோ பெஸ்ட்- 2023‘என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் மதிவண்ணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரி துறைத் தலைவா் கண்ணன் கருத்துரையாற்றினாா். மாணவா்கள், மாணவிகளுக்கு இடையே ஊமை நாடகம், முக ஓவியம் தீட்டுதல், சுவரிதழ் வரைதல், படத்தொகுப்பு- காணொலி உருவாக்குதல், பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி, விருதுநகா் வே.வ. வன்னிய பெருமாள் மகளிா் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றன. அவற்றுக்கு கல்லூரி முதல்வா், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் ஆகியோா் பரிசும், சான்றிதழும் வழங்கினா். மாணவி வாகேஸ்வரி வரவேற்றாா். பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.