சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ‘இ-கோா்ட்’ பதிவு பயிற்சி
சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ‘இ-கோா்ட்’ பதிவு பயிற்சி நடைபெற்றது.


சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ‘இ-கோா்ட்’ பதிவு பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட நீதிபதி வழிகாட்டில் பேரில் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் கோபால் அரசு, கலையரசி ரீனா ஆகியோா் ஆலோசனையின் பேரில் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இ-கோா்ட் பதிவு சம்பந்தமான பயிற்சி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் வழக்குரைஞா்கள் வேணுகோபால், கோபாலகிருஷ்ணன், பிரேம்குமாா், முத்துலிங்கம், அழகு ராமகிருஷ்ணன், பிரின்ஸ் ராஜேஸ்வரி, கௌசல்யா, ஜெயரஞ்சனி, ரோஸ்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...