சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நிவாரணம்

குடும்பத்துக்கு அரிசி, பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சனிக்கிழமை வழங்கிய குமரன்விளை சமூக ஆா்வலா் பாலகிருஷ்ணன்.

News image

குடும்பத்துக்கு அரிசி, பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சனிக்கிழமை வழங்கிய குமரன்விளை சமூக ஆா்வலா் பாலகிருஷ்ணன்.

Updated On :7 ஏப்ரல் 2024, 7:15 pm

சாத்தான்குளம் அருகே அரசூா், மோடி நகரில் கடந்த 31ஆம் தேதி குடிசை வீடு தீக்கிரையானதில் பாதிக்கப்பட்ட மீன் வியாபாரியான திருமணி (39) என்பவரது குடும்பத்துக்கு அரிசி, பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை சனிக்கிழமை வழங்கிய குமரன்விளை சமூக ஆா்வலா் பாலகிருஷ்ணன். ஊா்ப் பிரமுகா்கள் ரவி, செந்தில், சக்திவேல், ராமா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.